பணம் பழகலாம் - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Tuesday, 1 May 2018

பணம் பழகலாம்நான் பாலமுரளி. தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதலில் என் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம் பழகு!!!

இந்த தளத்தில் நாம் ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதித்த பணத்தை எவ்வாறு முறையாக திட்டமிட்டு நிதி மேலாண்மை செய்ய போகிறோம் என்பதை சொல்ல போகிறேன். அதற்கே இந்த பணம் பழகு. மேலும், ஊதியம், சேமிப்பு, செலவினம், ஓய்வு காலம் முதலானவற்றை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

தனிநபர் நிதி மேலாண்மைக்கே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறேன். முடிந்தவரை பிழைகள் ஏதுமின்றி தகவல்கள் தர முயற்சி செய்கிறேன்.

நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment